குறைபாட்டால் பொதுமக்கள் அச்சம்

img

குப்பை மேட்டில் அரசு பொருட்காட்சி பாதுகாப்பு குறைபாட்டால் பொதுமக்கள் அச்சம்

குப்பை மேட்டில் குழி பறித்து மின்  கம்பங்கள் மற்றும் அரங்குகள் அமைக் கப்பட்ட அரசு பொருட்காட்சியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் தொடங்கி வைத்தார்.